| 245 | : | _ _ |a இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை - |
| 300 | : | _ _ |a குடைவரை |
| 500 | : | _ _ |a திருநெல்வேலி மாவட்டம் இராமச்சந்திரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இக்குடைவரையின் மூத்ததேவியான தவ்வையின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. தவ்வை தம் உடன்கூட்டத்தாரோடு அமர்ந்த கோலத்தில் இச்சிற்பத்தில் காணப்படுகிறாள். அருகில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட பிள்ளையார் உருவம் முற்றுப் பெறவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரது செயல்பாடாய் இக்குடைவரை திகழ்கிறது. இக்குடைவரை முற்காலப் பாண்டியரது காலமாய் இருக்கலாம். |
| 520 | : | _ _ |a திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a இராமச்சந்திரபுரம், மானூர், திருநெல்வேலி, நெல்லை, குடைவரை, முற்றுப்பெறாத குடைவரைக்கோயில், பாண்டியர், கலைப்பாணி, குகைக் கோயில், குடவரை |
| 710 | : | _ _ |a திருநெல்வேலி தொல்லியல் கழகம் |
| 752 | : | _ _ |a இராமச்சந்திரபுரம் |c இராமச்சந்திரபுரம் |d திருநெல்வேலி |f மானூர் |
| 906 | : | _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 8.766512939 |
| 915 | : | _ _ |a 77.67536487 |
| 934 | : | _ _ |a மானூர், உக்கிரன்கோட்டை அகழாய்விடம், கங்கை கொண்டான் |
| 995 | : | _ _ |a TVA_MON_00060 |
| barcode | : | TVA_MON_00060 |
| book category | : | குடைவரைக் கோயில்கள் |
| cover | : |
|
| Primary File | : |